3) ஸ்ரீமான் அல்லூரி வேங்கடாத்தரி ஸ்வாமியின் வரலாறு

இந்த வலைப்படத்தில் அரங்கன் சாற்றிக்கொணடிருக்கும் கிரீடத்தின் பெயர் ‘பாண்டியன் கொண்டை’. இந்த விலைமதிக்க முடியாத கிரீடத்தினை சுந்தரபாண்டியன் என்ற பேரரசன் சமர்ப்பித்தான். ஆனால் அது பழுதாகி அதேப்போன்ற இந்த கிரீடத்தினை ஒரு ஆண்டி வீதிவீதியாக உஞ்சவிருத்தி எடுத்துச் செய்தார் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அரங்கனைப் பொறுத்த வரை அரசனும் ஒன்றுதான்! ஆண்டியும் ஒன்றுதான்! அவன் முடிவெடுத்து விட்டால் யாரை வேண்டுமானாலும் செய்விக்கச் செய்வான்! திரு. ஆர்.வீ. ஸ்வாமி உரைநடையாகவும், கவிதையாகவும் நம்மை உருக வைத்துள்ளார். கிளிக் செய்யுங்கள்: