Events Today

ஸ்ரீ:

 

Forthcoming events at Srirangam

 

05.09.14 to 13.09.14 – Pavithra Utsavam
15.09.14 – Sri Periya Vaacchan Pillai Varusha Thirunatchathiram
16.09.14 – Sri Janthi
17.09.14 – Uriyadi
24.09.14 to 03.10.14 – Navarathiri
29.09.14 – Uraiyur Thayar Thiruvadi sevai
01.10.14 – Sri Ranganatchiyar Thiruvadi sevai
04.10.14 – Vijayadasmi – Namperumal purapadu
11.10.14 to 19.10.14 – Namperumal Unjal utsavam
22.10.14 – Deepavali – Azhwargal and achariyargal mariyathai
25.10.14 to 31.10.14 – Sri Ranganatchiar Unjal utsavam
==================================================
Ani-yil thirumUlam – SrisailesaDayaPatram (ஸ்ரீசைலேச தயா பாத்ரம்), thanian avatharitha thirunal – 11,07,14
The following file gives the srisailesathayapathira thanian avatharikai in English:
 
The following file gives an article – Srisailesathayapathira
thanian vaibhavam written by Ganabadi Sri U.Ve. Souriraja Iyengar swami, Srirangam
==================================================
Namazhwar varusha satrumurai – 11.06.14
————————————————————————————————-
Chithira poornami – Gajendra moksham – 14.05.14
===================================================
Namperumal Kodai Thirunaal – 04.05.14 to 13.05.14
Day 03 – 06.05.14
kindly click the following link for photos:

==============================================

Namperumal Virippan Thirunaal – 19.04.14 to 29.04.14
 

Day 01 -19.04.14 –  Evening purapadu
Day 02 – 20.04.14
Morning – Pallakku
Evening – Karpaga virusham
Day 03 – 21.04.14
Morning – Simha vaghanam
Evening – Yalli vaghanavam
Day 04 – 22.04.14 
Morning – Erattai prabhai
Evening – Garuda vaghanam
Day 05 – 23.04.14
Morning – Seshavaghanam
 
Evening – Hanumantha vaghanam
Day 06 – 24.04.14

Morning – Hamsa vaghanam

Evening – Yanai vaghanam
Day 07 –  25.04.14
Day 08 –  26.04.14
Morning – Velli Kuthirai vaghanam
Evening – Thanga kuthirai vaghanam
Day 09 – 27.04.14 – Thiruther
Day 10 – 28.04.14 – Sapathavarana Purapadu 
Day 11 – 29.04.14 – Aalum Pallakku
Kindly click the following link for pictures
=====================================================
Aadhi Brahmotsvam 05.04.14 to 15.04.14
Day 03 – 07-04-14 – Monday – Jeeyarpuram
Day 04 – 08-04-14 – Tuesday – Garuda sevai
Day 05 – 09-04-14 – Wednesday
 
Morning  – Sesha vaghanam

   Evening – Karpagavirusham
 
Day 06 – 10-04-14 – Thursday – Uraiyur serthisevai
Day 07 – 11-04-14 – Friday
Day 08 – 12-04-14 – Saturday- Kuthirai vaghanam
Day 09 – 13-04-14 – Sunday – Panguni Uthiram – Sri Ranganatchaiar Namperumal Serthisevai
Day 10 – 14-04-14 – Monday – Goratham / Sapthavaranam

Goratham   Namperumal Pandian Kondai samarpanai – 12.04.14 Kindly click the following link for photos of a New Muthu Valayam ( Pandian Kondai) samarpani to Namperumal on Saturday 12th April 2014. This includes Kuthirai vaghana purapadu and Koratham. https://picasaweb.google.com/102526330078605664069/NamperumalMuthuvalayam1?authkey=Gv1sRgCPHO5JeWr-WxZg# Pictures kind courtesy : Sri.V.P.Ravi swami

======================================================
ஆதிபிரும்மாத் திருநாள் 05.04.2014 முதல் 15.04.2014 திருவரங்கா! உனை வழிபடும் போதினில் தர்மவர்மாவுடனே அருந்தவ ரிஷிகளும், மாந்தரும் அங்கே ஒருங்கே திரண்டிட்டுன் திருத்தரிசனங்கள் கண்டே உவகையும் பொங்கியே துதித்தார்கள்! ஒரு சிறுகாலம் அனைவரும் அரங்கா! உந்தன் தரிசனத்தைத் திருநகர் இதிலே கண்டே துதிக்க ஆசைமிகக்கொளவே அருளாளர் அத்தர்மவர்மாவும் வீடணன் அவனிடமே ஒரு பணிவோடு அதனைச் சொல்லியே அவன் அனுமதியோடு திருப்பிரம்மோத்ஸவம் நடத்தியே உகந்தான்! பின்னர் வீடணனும் பெருமானே! உனை விமானத்துடனே எடுக்கவே முயன்றிட்டுன் திருச்சங்கல்ப்பத்தால் இயலாமல் போயிட அவன் வருத்தத் திருப்பங்குனியில் ரோஹிணி நண்பகல் அபிஜித் முகூர்த்தத்தில் திருவரங்கத்தே திருப்பிரதிட்டை ஆனாய் அரங்கசோ! - (108 / 52 – 54) (திரு ஆர்.வீ.ஸ்வாமியின் திவ்யதேச மணிமாலையிலிருந்து) பிரும்மலோகத்தில் பிரும்மாவினாலும், அயோத்தியில் ஸ்ரீராமபிரான் உள்பட சூரியகுல மன்னர்களாலும், கொண்டாடப்ட்ட மிகமிக பழமைமிகு உற்சவம் இதுவே..! ஸ்ரீரங்கத்தில் அரங்கன் அமர பெருந்தவம் செய்த தர்மவர்மாவும், ராக்ஷஸகுல தர்மிஷ்டனான வீபிடணனும் ஒன்று சேர்ந்து கொண்டாடிய உற்சவம் இதுவே..! திருவரங்கத்தில் அரங்கன் அமர்ந்தபின் கொண்டாடிய முதல் உற்சவமும் முதன்மை பெற்ற உற்சவமும் இதுவே..! அரங்கனின் ஜன்ம நட்சத்திரம் ரோஹிணி..! பின்னாளில் கிருஷ்ணராக அவதரித்தப்போதும் இந்த ரோஹிணியில்தான் அவதரித்தார்..! ரோஹிணியின் மீதுள்ள மாறாப் பற்றினால், தான் முதன்முதலாக கொண்டாடும் இந்த ஆதிபிரும்மாத் திருநாளை ரோஹிணியில் கொண்டாடத் துவங்குகின்றார்..! ஸ்ரீரங்க மஹாத்மியத்தின் அவதாரிகையில், பிரும்மலோகத்தில் சாதாரண மானுடர்கள் உய்வதற்கு என்னவழி என்று நான்முகனும் மற்றைய தேவர்களும் சிந்தித்துக் கொண்டிருக்கையில்தான், ஸ்ரீமந் நாராயணன் இந்த பிரணவாகார விமானத்துடனும், துவாரபாலகர்களுடனும் மிகமிக விசேஷமாக திருப்பாற்கடலில் அவதரித்ததாகக் கூறுகின்றது. அங்கேயே நிலை கொண்டிருந்தால் மானுடம் எங்ஙனம் உய்வது..? எனவேதான் திருவரங்கத்தினைத் தேர்ந்தெடுத்து குடிகொண்டார். எல்லாம் சரி..! தாயார் கடாக்ஷம் இல்லாமல, அவளது அருள் இல்லாது உய்வது எப்படி..? இத்திருமகன் திருவரங்கத்திற்கு வருகைதரும் முன்பே திருமாமகளான ஸ்ரீரங்கநாயகி ஸ்ரீரங்கத்திற்கு வந்துவிட்டதாக “திருஆனைக்கா புராணம்“ (திருவானைக்கோவில் பற்றிய புராணம் – திரு.கச்சியப்பர் எழுதியது) பறைகின்றது. தாயார் முன்கூட்டியே எழுந்தருளி காத்திருந்ததால்தான், பெருமாள் இங்கு எழுந்தருள ஒரு காரணமாயும் இருக்கலாம்..! தமக்கு மிகுந்த சந்தோஷத்தினை அளிக்கக்கூடிய திருவரங்கம் எழுந்தருளியாயிற்று..! எதனால் சந்தோஷம்..! மிக மிக முக்யமான காரணம் இங்குதான் மானுடம் உய்வு பெறும்..! முக்தி அடையும்..! தன்னுடைய சொத்து தன்னை வந்தடையும் எனும் மகிழ்வு..! தாயாரும் பெருமாளும் ஒருமித்து ஒன்றாய் இத்திருநாளில் பங்குனி உத்திரத்தன்று சேர்நதருளினர். பெருமாளின் அவதாரமாகிய ரோஹிணியில் உற்சவம் தொடக்கம்..! தாயாரின் அவதார திருநாளாகிய பங்குனி உத்திரத்தன்று சேர்த்தி..! தாயார் பூரித்துப் போனாள்..! இம்மணணில் பிறந்த ஜீவன்கள் எல்லாம் கரைசேர்க்க இத்திருநாளில் சங்கல்ப்பம் கொண்டனர் திவ்யதம்பதிகள்..! இதனை பூரணமாக உணர்ந்தவர் நம் ஆச்சார்யரான ஸ்ரீஇராமனுஜர். சரணாகதி அடைய நல்லதருணம் இதுவே என உணர்ந்து “கத்யத்ரயம்“ என்னும் ஸ்ரீரங்ககத்யம், சரணாகதிகத்யம், வைகுண்டகத்யம் ஆகிய மூன்று ரத்னங்களாகிய பாசுரங்களை சமர்ப்பித்து, சாமானியர்களாகிய நாம் உய்யும் வழி காட்டினார். வாருங்கள்..! நாமும் இராமனுஜர் காட்டிய வழியில் இத்திவ்ய தம்பதிகளை வணங்குவோம்..! வாழ்வதனில் உய்வடைவோம்..! ———————————————-
“பழய சோறும், மாவடுவும்“ (ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்) நம்பெருமாள் ஜீயர்புரம் எழுந்தருளுதல் மற்ற எல்லா உற்சவங்களைக் காட்டிலும் இந்த உற்சவத்தில் நம்பெருமாளுக்கு அலைச்சல் மிகவே அதிகம். அன்பு பெருக்கு வெள்ளமாய் வழிகையில் அலைச்சல் அதிகமாகத்தானேயிருக்கும்! இன்றைய திருநாள் சுவாரசியமான பிண்ணனி கொண்டது. எம்பெருமானார் காலத்திற்கு முன் நடந்த ஒரு நிகழ்வாகயிருந்திருக்கலாம். அரங்கன் மீது ஆராத காதல் கொண்ட வயதான பாட்டி மற்றும் அவளது பேரன். பேரனின் திருநாமம் “ரங்கன்“. ஜீயர்புரம் என்னும் ஒரு சிறு கிராமம். காவிரிக்கரை ஓட்டி அமைந்துள்ள ஒரு அழகான இடம். அந்நாளில் என்றும் காவிரி வற்றாது ஓடிக் கொண்டிருந்த ஒரு காலம். பேரன் “சவரம் செய்துகொண்டு திரும்பி வந்துவிடுகிறேன்“ என்று பாட்டியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான். சவரம் செய்து கொண்டு காவிரியில் குளிக்க இறங்கியவனைக் காவிரி அள்ளிக் கொண்டு புரண்டோடினாள். அரங்கனது கடாக்ஷத்தினால் அவன் மீது மாறாத பக்திக் கொண்ட பேரனை ஸ்ரீரங்கத்தில் அம்மாமண்டபத்தின் அருகே கரை சேர்த்தாள் காவிரித்தாய்!. நன்றி பெருக்குடன் நெக்குருக அரங்கனைத் தரிசித்தான் பேரன். பாட்டி தவிப்பாள் என்ற நினைவு வந்து அரங்கனிடத்து அவளுக்கும் சேர்த்து பிரார்த்திக்கின்றான். இங்கு ஜீயர்புரத்தின் காவிரிக்கரையில் பாட்டி பேரனைக் காணாமல் “ரங்கா..! ரங்கா..!“ என கதறிக் கொண்டிருக்கின்றாள்.. அப்போதுதான் சவரம் செய்த முகத்துடன் பேரனது ரங்கனுடைய உருவம் கொண்டு புன்சிரிப்போடு பாட்டிக்கு காட்சி தந்தான் இந்த மாயன்..! தவித்துப்போன பாட்டி பதட்டம் தணிந்தாள். தனது இல்லம் திரும்பி பேரனுக்கு பழைய சோறும், மாவடுவும் படைத்தாள். இதனிடையே காவிரி கொண்டு சென்ற அவளது அசல் பேரனும் இல்லம் திரும்ப, மாயன் ரங்கன் மாயமானான். அரங்கனது அன்பு கண்டு, பாடடிக்கு எந்தவிதமான சந்தேகமும் வரக்கூடாது என்று சவரம் செய்த முகத்துடன் காட்சியளித்த அவனது கருணைக் கண்டு திருவரங்கம் நோக்கி வணங்கியது ஜீயர்புரம்..! இந்த நெகிழ்வு மிக்க அரங்கனின் அன்பினைப் பாரோர் அறிந்து மகிழவும், இந்நிகழ்வு மறந்துவிடாமலிருக்கவும், இன்றும் அரங்கன் ஜீயர்புரம் எழுந்தருளி அங்கு கருணையுடன் அனைவரையும் கடாக்ஷிக்கின்றார். ஜீயர்புரத்தில் காவிரிக்கரையில் ஒரு பந்தல் அமைக்கப்பட்டிருக்கும். இந்த முதல் மண்டகப்படி அங்குள்ள “சவரத் தொழிலாளர்களின்“ மண்டகப்படி. ஒரு காலத்தில் கருட மண்டபத்தில் பெருமாள் இத்திருநாளின் 2ம் திருநாளன்று எழுந்தருளியிருக்கையில், மிராசு சவரத் தொழிலாளியினால் நம்பெருமாளுக்கு நேர் எதிரே கண்ணாடி காட்டப்பட்டு அங்கு கண்ணாடியில் தெரிகின்ற நம்பெருமாளின் பிரதிபிம்பத்திற்கு சவரம் செய்வது போன்று ஒரு நிகழ்வு நடைபெற்று பின்பு அந்த சவரத் தொழிலாளி கௌரவிக்கபபட்டதாயும் இங்குள்ள நன்கு விஷயம் அறிந்த ஒரு பெரியவர் கூறுகின்றார். “எம்பெருமானார் வைபவத்தில்“ இந்நிகழ்வு உள்ளது என்கின்றார். இருந்திருக்கலாம்..! எவ்வளவோ நிகழ்வுகள் காலவெள்ளத்தில் கரைந்து போயுள்ளன. அவற்றில் இதுவும் ஒன்றாய் இருக்கலாம். ஆனால் இன்றும் பெருமாள் காவிரிக்கரைச் சென்று சேர்ந்ததும் அவருக்கு ஆகும் முதல் நிவேதனம் அன்று பேரன் ரங்கனாய் பெருமாள் பாட்டிக்குக் காட்சியளித்த போது படைத்தாளே “பழய சோறும் மாவடுவும்”. அதே போன்றுதான் இன்றளவும்..! - “பழய சோறும் மாவடுவும்“.

==============================

நல்படிப்பினை நல்கும் பங்குனித் திருநாள் (ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்) ”இன்றைக்கு நாம் எழுந்தருளின இடத்திலே திருக்காப்பு சேர்த்துக்கொண்டு, திருமுக மண்டலத்தைத் திருப்பிக்கொண்டு, திருச்சேவடிமார்கள் கைகளாலே பந்துக்களாலும்,  பழங்களாலும் விட்டெறிவித்து,  இப்படி ஒருநாளும் பண்ணாத அவமானங்களையெல்லம் இப்படி பண்ணவந்த கார்யம் எது…..?” எல்லாரையும் “அஞ்சேல்” என்று  தம் காக்கும் கரம் காட்டி அபயமளித்து, அபேக்ஷிக்கும் அரங்கனே புலம்பி தவிக்கின்றானே..?  சக்ரவர்த்திக்கெல்லாம் சக்ரவர்த்தியான சக்ரவர்த்தி திருமகனால் ஆராதிக்கப்பட்டவரும்,  எல்லா திவ்யதேச எம்பெருமான்களுக்கும் இராஜாவானவரும்,  ஆழ்வார்கள் அனைவராலும் அபிமானிக்கப் பெற்றவரான ரங்கராஜாவன்றோ இவ்வாறு சோகித்து புலம்புகின்றார்.  அதுவும் கருணா நாயகியான ரங்கநாயகி ஸந்நிதி வாசலின் முன் நின்று இப்படி அவமானப்படுகின்றாரே…!  தாயாரின் இந்த கோபத்திற்கு காரணம்…? நம்பெருமாள் ஸ்ரீரங்கம் வந்தடைய, தர்மவர்மா எனும் ஒரு சோழ மாமன்னின் கடும் தவமும் ஒரு காரணமாயிருந்தது.  இந்த மன்னனின் குலக்கொழுந்து கமலவல்லி நாச்சியார்.  பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்தவள்.   இவள் அரங்கனிடத்து அன்பு மிக கொண்டு கலந்தவள்.  இந்த தாயாரை பிறந்த நாளன்று அனுக்ரஹம் செய்வதற்கு அவள் பிறந்த உறையூருக்கேச் சென்று, தாயாருடன் சேர்த்தி கண்டருளியதை, ஸ்ரீரங்கநாச்சியாரின் அந்தரங்க தாதியர் ஒருவர் தாயாரிடம் போட்டு கொடுக்க “பிரணய கலகம்“ என்னும் “தெய்வீக ஊடல்“  அமர்க்களப்பட்டு கொண்டிருக்கின்றது.  அரஙகன் அவமானத்திற்கு மேல் அவமானப்பட்டு கொண்டிருக்கின்றான்.                 உறையூருக்குப் பெருமாள் எழுந்தருள இன்னொரு மிக முக்கியமான காரணமும் உண்டு.  அது,  அனுதினமும் தன்னை காவிரிக்கரையில் துதித்து, அழுது, தொழுது, உருகிய திருப்பாணாழ்வார்  (  உறையூர் – திருப்பாணாழ்வாரின் அவதாரத் தலம்.) அவதரித்த கழனிதன்னில்,  தம் திருப்பாதங்களையிட்டு தாம் ஆனந்தபடுவதற்காகவும்,  திருப்பாணாழ்வாருக்கு ஒரு ஏற்றம் தருவதற்காகவும், அன்பு மேலிட்டு எழுந்தருளப்போக, அவதியாய் அமைந்துவிட்டது..!  பாவம்…!                 இந்த உற்சவம்  முழுவதுமே, அரங்கன் தம் பக்தர்கள் அனைவரையும் ஆட்கொள்ளவும், அன்பு கொள்ளவும்,  அங்குமிங்கும் அலைந்துஈ ஆட்பார்த்துயுழி தரும் அற்புதமான உற்சவம்.  நம்பெருமாளுக்கு, ஜீயர்புரம், எல்லைக்கரை மண்டபம், இரட்டை மண்டபம் என எப்போதும் அலைச்சல்தான்..!      ஆனால்…!  பெரியபிராட்டிக்கு சந்தேகம்..!  அரங்கனுக்கு திண்டாட்டம்..!      இவர்களின் ஊடலைத் தீர்த்து வைக்க,  இந்த இரண்டு பேர்களாலும் மதிக்கப்பெறும் ஒருவர் வேண்டுமே..?  யார் அவர்..?  நம்மாழ்வாரைத் தவிர வேறு யாரால் இந்த சிக்கலைத் தீர்க்கமுடியும்?      நம்மாழ்வார் எழுந்தருளி சமாதானம் செய்து வைக்க ஊடல் முடிந்து கூடல் எனப்பெறும் “தெய்வீக சேர்த்தி“யானது, இந்த மண்ணுலகு உய்ய, மண்ணுலகிலுள்ள மனிசர்கள் உய்ய ஆரம்பமாகின்றது..!                 ஸ்ரீபாஞ்சராத்ர ஆகம்மானது பிரணயகலகம் எனப்படும் உற்சவத்தினைக் கொண்டாடுமாறு சொல்கின்றது.  நம்பெருமாள், பங்குனி ஆறாம் திருநாளன்று உறையூர்  எழுந்தருளியது ஒரு நல்ல காரணமாக அமைய, உற்சவம் அழகுபட பிரணயகலகத்துடன் அமைக்கப்பெற்றது.     இந்த பிரணயகலகமானது, ஜீவாத்மா – பரமாத்மா இடையில் நடக்கும் போராட்டத்தின் ஒரு சூக்கும்மான வெளிப்பாடு.  தாயார் ஜீவாத்மாவிற்காக அதீத கருணைக்காட்டும் அற்புதமான அன்பு கொண்டவள்.  குற்றமே செய்தொழியும் சேதனர்களின் குற்றம் ஒதுக்கி, சிறு நல்குணம் இருந்தாலும், அதனை பெரிதுபடுத்தி, மிக்கத் தாயன்போடு, எம்பெருமானிடத்தில் தாம் உஜ்ஜீவிக்க சிபார்சு செய்பவள்.    பகைவனுக்கும் அருளும் பண்புள்ளவள்.                 இராவணன் சீதையினை அடைய விரும்பினான்.  அந்த கணமே சீதாப்பிராட்டி தம் கற்பெனும் தீயினால் இராவணனைக் கொன்றிருக்க முடியும்…!  ஆயினும் இராவணனிடத்தில் “மனோ நிவிர்த்தய” என்று சூசகமாக அறிவுறுத்துகின்றாள்.  மனநிலையை திருப்பச் சொல்கின்றாள்.  அதாவது “மன“ என்னும் வார்த்தையினை திருப்பிப்படித்தால் “நம“ (வணங்கு) எனும் பொருள் வரும்.   பிராட்டியாரின் அறிவுரையினை ஏற்காத இராவணன் வீழ்ந்தான். சரணடைந்த வீபிடணன் பேறு பெற்றான்.      ஸ்ரீபராசரபட்டர்,  பெரியபிராட்டியினை தரிசிக்கின்றார். தாயார் வெட்கப்படுவதை போன்று அவர் மனதில் படுகின்றது.  பிராட்டியார் தனிக்கோவிலிலன்றோ வீற்றிருக்கின்றாள்..!  வெட்கப்பட வேண்டியதில்லையே..! சிந்திக்கின்றார்..!  சொல்கின்றார்..”தன்னிடம் சரணாகதியடைந்தவர்களுக்கு, தாம் கொடுக்கு ஐஸ்வர்யம் போதாது.  மேலும் கொடுக்க வழியில்லையே..”  என்று எண்ணியெண்ணி நாணுகின்றாளோ…!”.  ரசனைபட வர்ணிக்கின்றார்.                 பிராட்டியாரோடு சேர்ந்த பரந்தாமன்தான் பரம்பொருள். எப்போதுமே தம் திருமார்பினை விட்டு அகலாத தாயாருடனே இருந்தால் கூட, இந்த ஒரு நாள் மட்டும் நிதர்சனமாக அருகருகே நெருக்கமாய் அமர்ந்து, ஆண்டிற்கொருமுறை,  அருள்பாலிப்பது அற்புதமான ஒரு நிகழ்வு.  இந்த நாள் ஒரு இனிய நாள்..!  பரிவு பொங்கும் பெருநாள்..!  கற்பகத்தரு போன்று வேண்டியது நல்கும் நன்னாள்..!      இதனை நன்கறிநதவர் உடையவர்.  இந்நாளில்தான் அவர்தாம் இயற்றிய, ஸ்ரீரங்க்கத்யம், வைகுண்டகத்யம், சரணாகதி கத்யம் ஆகிய ஒப்பற்ற மூன்று இரத்தின பாமாலைகளை திவ்யதம்பதிகளின் திருவடிகளில் சமர்ப்பித்து, திருப்பாதங்கள் சரணடைந்து, தமக்கு பரமபதம் பிரார்த்தித்து, கிடைக்கப்பெற்றார்.      இந்த உற்சவமானது, பெரிய பெருமாளின் அவதார நட்சத்திரமான ரோஹிணியில் தொடங்குகின்றது.  கமலவல்லித் தாயாரின் அவதார நட்சத்திரமான பங்குனி ஆயில்யம் (6ம் திருநாள்) அவருடன் சேர்த்தி கண்டருளி அனுக்ரஹித்தும், பெரியபிராட்டியார் அவதரித்த உத்திரம் நட்சத்திரத்தன்று (9ம் திருநாள்) பெரியபிராட்டியாரோடு சேர்த்தி கண்டருளியும்,  தம்மை தரிசிப்பவர்களுக்கெல்லாம், அதீத வாஞ்சையுடனும், அன்பு மிகுந்து அருள்பாலிக்கும்,  வேண்டிய வரமெல்லாம் நல்கும், ஒரு கருணைமிக்க உற்சவம்.          இந்த திருநாளின்போது, திவ்யதம்பதிகள் சூக்கும்மாக நமக்கு சில விஷயங்களைத் தெளிவுப்படுத்துகின்றனர்.  இது இன்றளவும் நமக்கு ஏற்புடைதயதாகயுள்ளது.  இதனை நாமறிந்து வாழ்வோமானால் என்றும் நன்மையுண்டு.  அவையாவன.                 என்னதான் கருத்து வேறுபாடுகள் கணவன், மனைவிக்குள் ஏற்பட்டாலும், யாரேனும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து, பொறுமையுடன் மீண்டும் இணைதல் வேண்டும்.  பிரிவு ஒன்றே தீர்வு எனக் கருதவேண்டாம். முடிந்தவரை பொறுமை காட்ட வேண்டும்.                 சான்றோர்கள் அறிவுரையை  ஏற்க வேண்டும்.  இதனை நம்மாழ்வாரின் அறிவுரையினைத் தாயார் ஏற்று,  நம்பெருமாளுடன் சேர்த்தி கண்டருளுவதின் மூலம் நமக்கெல்லாம் உணர்த்துகின்றார்.                 அனைவரிடத்திலும் அன்பாகயிருக்கவேண்டும்.  எப்போதும் குற்றமேக் காணக்கூடாது.  கோபித்தல் கூடாது.                 திருமகளும் மண்மகளும் சிறக்கவந்தோன் வாழியே..!      பங்குனியில் உத்திரநாள் பாருதித்தாள் வாழியே..!
====================================
31.03.2014 – Telegu varuda pirappu – Ugadi
Azhwar and achariyargal purapadu
Kindly click the following links for pictures:
Pictures kind courtesy:  Sri.Sarathy Thothathri swami
==================================================================
Namperumal Theppath thirunaal (Thiruppallioda utsavam) 04.03.2014 to 12.03.2014
                               Day 01 – 04.03.2014 – Tuesday – Evening Hamsa vaghanam

Day 02 – 05.03.2014 – Wednesday – Evening Hanumantha vaghanam

 

Day 03 – 06.03.2014 – Thursday – Evening Karpagavirusham

Day 04 – 07.03.2014 – Friday -Evening Velli Garuda vaghanam

Day 05 – 08.03.2014 –  Saturday – Irattai Prabhai

Day 06 – 09.03.2014 –  Sunday – Yanai vaghanam

Day 07 – 10.03.2014 –  Monday

Day 8 – Namperumal Theppam – 11.03.14

Evening purapadu

Theppam 

Day 09 – 12.03.14 – Othai prabhai – Panthakatchi

Kindly clcik the following link for pictures:

https://www.facebook.com/media/set/?set=a.225816124211420.51687.172776926182007&type=3

     https://plus.google.com/u/0/photos/105569632333377332934?cfem=1      Pictures kind courtesy: Sri Paramaswamy Soundarrajan swami

======================================================================
—————————————————————————————————- 26.02.14 – Sri Manavalamamunigal Thiruvathyayana utsavam at Srirangam Sri Manavalamamunigal, Srirangam – Namperumal Acharian The following link gives a brief details of this utsavam- This article was written by Sri.U.Ve,Sathabishkagam Govinda Narasimhachariar Swami, Srirangam: MANAVALA MAMUNIGAL THIRUVADAYANA UTSAVAM AT SRIRANGAM-KOIL ATHAN FILE
======================================================================
Poopathi Thirunal – 04/02/14 to 14/02/14
Kindly click the following links for photos:
Day 01 – 04.02.14
Day 02 – 05.02.14
Morning Otrai prabhaiyel Purapadu
Evening Hamsavaghana Purapadu

Day 03- 06/02/14  – Thu
Morning Simhavaghana Purapadu
Evening Yalivaghana Purapadu
Day 04 – 07/02/14  – Fri
Morning Erattai prabhaiyel Purapadu
Evening Garuda vaghana Purapadu

======================================================== தேரெழுந்துார் கண்ணன் பட்டரைப் பற்றிய ஒரு தகவலை பதிவிறக்கம் பண்ணியிருந்தேன்.

திரு. கண்ணன் பட்டர் குமாரர் திரு. இராமன் பட்டர் செய்த அரிய செயலினைப் பற்றி ஒரு குறிப்பு.ஸ்ரீரங்கத்தின் தலப்பெருமையையும், ஸ்ரீரங்கநாதரைப் பற்றிய பெருமைகளையும் உள்ளடக்கியது “தசாத்யாயி மற்றும் சதாத்யாயி“ எனும் இரு பெரும் நூலாகும். இதனைப் பற்றி அனைவரும் அறிந்துள்ளனரேத் தவிர இந்த நூலினை யாருமே கண்டதில்லை.இதனை புதுப்பிப்பதற்காக ஸ்ரீ இராமன் பட்டர் அவர்கள் எடுத்த முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல. மிக மிக தீவிரமாக அலைந்துள்ளார். அடியேனது க்ரஹத்திலுள்ள கிரந்தங்களையெல்லாம் கூட பல மணி நேரம் தேடிப் பார்த்துள்ளார்.இவ்வாறு அயராது தேடிக் கொண்டிருக்கும் போது, ஒரு நாள் பெரியபெருமாளை ஸேவி்க்க வந்தார். அடியேன் அப்போது, “என்ன ஸ்வாமி, தாங்கள் தேடியது கிடைத்ததா..?“ என்று வினவினேன். அதற்கு அவர் “வேண்டியமட்டும் முயற்சித்து விட்டேன். ரங்கன்தான் கடாக்ஷிக்கணும்“ என்று சற்றே அயர்வுடன் அரங்கனிடத்து விண்ணப்பித்தார். அதற்கு நான், “கவலைப்படாதீர்கள்..! அரங்கனே யார்மூலமாவது உங்களிடத்து கொண்டு சேர்ப்பான்… பாருங்களேன்..!” என்று ஆறுதல் கூறியனுப்பினேன்.இராமன் பட்டர் தம்முடைய வீட்டிற்கு திரும்புகையில் வாசலில் ஒரு தெலுங்கு மட்டுமே தெரிந்த ஒரு அம்மாள் காத்துக் கொண்டிருந்தாள்..! பட்டர் என்ன விஷயம் என்று வினவ, “அந்த அம்மாள் தெலுங்கு லிபியில் பதிப்பாகியிருந்த இரண்டு புத்தகங்களை பட்டரிடத்து கொடுத்து, விழுந்து ஸேவித்தாள். ஸ்ரீ இராமன் பட்டருக்கு தெலுங்கு மொழி நன்கு எழுத படிக்கத் தெரியும். புத்தகங்களைப் பிரித்து பார்த்தால்… மிக… மிக… பழமையான தசாத்யாயி மற்றும் சதாத்யாயி…! உணர்ச்சி பொங்க அடியேனுக்கு தகவலைக் கூறினார். அப்புறம் என்ன…! சிறிது நாட்களிலேயே மிக மிக பொலிவுடன் இந்நுால் அவரது அரிய முயற்சியினால் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, ஸ்ரீ உ.வே. வேளுக்குடி ஸ்வாமி முன்னிலையில், அடியேனையும் ஒரு பொருட்டாக மதித்து வெளியிட்டு கௌரவித்தனர்.இந்த நுால் தெலுங்கில் மட்டும்தான் உள்ளது என்று அறிந்து, அரங்கன் திரு. இராமன் பட்டரை தேர்ந்தெடுத்ததும், அவரை சற்று அலையவிட்டு, தன்னிடத்து வந்து முறையிட்ட பின்பு, அவர் வசம் அந்நுாலை அந்த அம்மணி மூலமாக ஒப்புவித்ததும், இன்று நினைத்தாலும் ஆச்சர்யமாக உள்ளது.அந்த காலம் முதல் இன்று வரை என்றுமே அரங்கன் “பேசும் அரங்கன்”தான்.

 ———————————————————————

ஆகமம் தழைக்க படைக்கப்பட்ட குடும்பம்..!
கண்ண பட்டாச்சாரியாரால் ஆபத்து….. ——————————————————— படத்தைப் பாருங்கள். இந்தக் கல்வெட்டு தேரழுந்துர் ஆமருவியப்பன் கோவிலில் உள்ளது. திருமங்கை மன்னன் திரு மண்டபம் என்பது பெருமாள் உற்சவக் காலங்களில் வீதி புறப்பாடு முன்னரும் பின்னரும் எழுந்தருளும் மண்டபம்.இதை 1972ல் தருமபுர ஆதீனகர்த்தர் திறந்து வைத்துள்ளர். தருமையாதீனம் சைவ ஆதீனங்களில் தலையாயது. இதன் குரு மஹா சன்னிதானம் பரம வைஷ்ணவக் கோவிலில் ஒரு மண்டபத்தைத் திறந்து வைத்தார் என்பது சற்று ஆச்சரியம் அளித்தது.இதன் தொடர்பான தகவல்கள் குறித்து ஆராய்ந்தேன். சுவையான ஒரு தகவல் கிடைத்தது.இந்தப் பதாகையைத் திறக்கும் முன்னர் சன்னிதானம் அவர்கள் ஆமருவியப்பனைச் சேவிக்கச் சென்றுள்ளார். சன்னிதியில் அன்று தற்போது 92 வயதாகும் கண்ணன் பட்டாச்சாரியார் இருந்துள்ளார். ஆமருவியப்பனிடம் 72 வருடமாகக் கைங்கர்யம் செய்து வருகிறார் அவர்.அவர் பெருமாளைச் சேவை செய்து வைக்கும் அழகே தனி. 13-வது ஆழ்வார் போல் அத்துணைப் பாசுரங்களையும் சேவித்து ( வாயினால் சொல்லி ), தல வரலாற்றைச் சொல்லி சேவை செய்து வைக்கும் போது ஆமருவியப்பனே நேரில் வந்து கேட்பது போல் இருக்கும். ( தற்போது இவரது மகன் வாசன் பட்டாச்சாரியார் அந்தப் பணியைச் செய்கிறார்).குரு மஹா சன்னிதானம் ஒரு அரை மணி நேரம் பெருமாளின் முன்னால் நின்றிருக்கிறார். கண்ண பட்டச்சாரியார் பாசுரம் பாடி சேவை செய்து வைத்துள்ளார்.வெளியில் வந்து இந்தப் பதாகையைத் திறந்து வைத்த சன்னிதானம், ” இந்த கண்ண பட்டச்சாரியாரால் ஒரு ஆபத்து நேர இருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் நான் உள்ளே இருந்தால், இவர் என்னையும் வைணவராக மாற்றி இருப்பார். இப்படி உருகிஆழ்வார் பாசுரங்கள் பாடினால் யாருமே வைஷ்ணவராக வேண்டியது தான் ”, என்று மனம் கனிந்து கூறியுள்ளார்கள்.சைவ வைஷ்ணவ வேறுபாடின்மை இந்த நிகழ்ச்சியினால் புலப்படுகிறது. துவெஷம் இல்லாமல் பெரியவர்கள் இயங்கியுள்ளது வியப்பளிக்கிறது

========================================================

———————————————————————————–

Pictures/articles published in this page earlier  have been moved to Gallery page.

Kindly click the following link for pictures/articles published earlier in this page:  http://srirangapankajam.com/gallery/

 

====================================================================
The following links give Swami Emberumanar aruliulla Gathyathrayam: (In Tamil Bold letters) 
Kind courtesy: Puthur Sri U.Ve.Raghuraman swami (Balaji)
====================================================================
Benefits of reading the panchangam

sri:

 Adiyen learnt about the benefits of attending a panchanga patanam  session (reading the panchangam’s salient features for the year in an assemblage in a temple etc., by a holy person)  and for reading the panchangam daily by ourselves in our homes, from HH 46th pattam Srimad Chinna Azhagiya Singar’s arul mozhigal in the Nrisimha Priya April 2013 Tamil issue:

he who listens about the strength of that year’s king and the minister (these are from the nine planets) is relieved from his sins and is blessed with long life, wealth, everlasting fame and comforts.

Those who listen to the panchanga patanam or those who desire to listen to this get the benefit of performing agnishtomam homam and the benefit of having taken a bath in the holy Ganges.

 By reading the daily panchangam the following benefits accrue:

one acquires the wealth of grains by knowing the thithi (prathamai etc) of the day, longevity by knowing the day (Sunday etc),

expiation/wiping out of sins by knowing the star of the day (aswathi etc), relief from diseases by knowing about the day’s yogam (there are 27 yogams), achieving what one desires, by knowing what karanam that day has (there are 11 of them).

adiyEn rAmAnuja dAsan Varadhan Nambi

 Those interested to subscribe to the magazine may contact Chennai 044-2461 1540, 2461 4402, or srinarasimhapriya@gmail.com; annual subscription for India is only Rs 200.

===============================================================================================

Azhwargalum 108 divyadesamum The following link gives a chart showing a list of  108 divya desangals and who did mangalasasanam for each divya desam. This also gives total number of mangalasasana pasurams for each divya desam with azhwargalwise breakup. The details are taken out from Nalayara Divya  Prabantha book published by Puthur swami. Event though everyone knows about this earlier, adiyen prepared this chart  in a tabular format so that it will be easy for us to read. Azhwargalum 108 Divya desamum – Koil Athan file

==================================================

Kindly click the following links for photos taken during the festivals at Srirangam :

Namperumal Pagalpathu Utsavam – 14.12.12 to 23.12.12 Namperumal Erapathu Utsavam – 24.12.12 to 02.01.13 Sri Paramapathanathar Sannidhi, Sri Andal, Srirangam-16.12.12 to 13.01.13

Namperumal Boopathy Thirunal Utsavam – 18.01.13 to 28.01.13 

Namperumal Theppa Thirunal Utsavam – 13.02.13 to 21.02.13 Namperumal Aathi Brahmothsavam -18.03.2013 to 27.03.2013 Viruppan Thirunaal utsavam – 29.04.13 to 09.05.13

==================================================

Pictures/articles published in this page have been moved to Gallery page.

==================================================

திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும்,

வைத்தஞ்சல் என்ற கையும், கவித்த முடியும்,முகமும்

முறுவலும்,ஆஸநபத்மத்திலேயழுத்தின திருவடிகளுமாய்

நிற்கிற நிலையே நமக்கு தஞ்சம்”

==================================================

SRI RANGANAYAGI THAYAR

———————————————————-

Thayar Muthangi sevai 

Sri Kamalavali Thayar, Uriayur  

Sri Maragadavalli Thayar, Thiruputkuzi

Sri Nilamangai Thayar, Thirukkadalmallai

Sri Vedavalli Thayar, Thiruvallikeni

Picture kind courtesy: Sri.V.P.Ravi swami

Sri Pushpavalli Thaayaar, Poonamallee

Picture kind courtesy: Sri.E.Narayanan swami, Thiruvallikeni

Sri Alarmel Mangai thaayaar at Annan Perumal Koil, Thiruvellakualm 

Picture kind courtesy : Sri. Ravi Parthasarathy swami

10 comments on “Events Today

  1. Respected swamin,

    request please advice for getting old print outs of pesum arangam

    thanks and regards

    Pattabiraman

  2. For Sr citizens, and physically handicapped Bhakthas, desirous of worshiping Divyadesa – Emberumans,, but deprived of their desire, are now able to have wonderful dharshan thro these channels to their immense pleasure, is something Great

  3. respected swamin,

    your contribution, explanation on PESUM ARANGAM in respect of PADUKA SAHASRAM fantastic and it has created wonders in my life.
    once again I suggest that to share all articles on PADUKA sahasram to enable to read, enjoy and understand better.
    is it possible to get nalvaram tharum sri padukasahasram by your beloved respected father.
    thanks and regareds
    v pattabiraman
    9003034416

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s