Sri Ranga Pankajam

"Be Divine Do Divinely"

Home
Site Map
Srirangam
Event Today!
Events at Triplicane
Events at Other Divya Des
Gallery
பேசும் அரங்கம்
அடிமையின் அர்ப்பணம்
Gopurapatti
Mantras & Articles
Archives
Movies
Related Links
Contact Us
Energizers
About Us
                                      
                   

 Irappathu-6th Day - Ahobila Mutt Poliyan Sirappu Alankaram 

25th Dec' 2007

 (Click below to enjoy this occasion)

 

 

திரு. அஹோபில மடத்து பொலியன் சிறப்பு அலங்காரம்

 

இந்த சிறப்பு அலங்காரம் நம்பெருமாள் இராப்பத்து 6ம் திருநாளன்று,

 திரு ஆதிவண் சடகோப ஜீயர்காக ஏற்பட்டது.  நம்பெருமாள் திருமாமணி மண்டபம் எழுந்தருளியவுடன், திரு அஹோபில மடத்திலிருந்து ஸாதாரா மரியாதை, கோவில் பட்டத்துயானையின் மேல் உள்வீதி வலம் வந்து, திருமாமணி மண்டபம் அடைந்து நம்பெருமாளுக்குச் சாற்றி, திரு மடத்தினைச் சார்ந்தவர்களுக்கு முதல் மரியாதை.  பின்பு இரவு, நம்பெருமாள் அமுது செய்த பிரஸாதம் திரு மடத்திற்கு வந்து, பெரிய கோவில் அர்ச்சகர்,  திரு ஆதி வண் சடகோப ஜீயருக்குக் கண்டருளப் பண்ணுவர்.    .

 

---------------------------------------------------------------------------------------------------------------