ஸ்ரீ:
வைகுண்ட ஏகாதசி திருவிழா
26.12.2011 முதல்....
ஸ்ரீ பரமபத நாதர் ஸந்நிதி, ஸ்ரீரங்கம்
மார்கழி மஹோத்ஸவ கொண்டாட்டம்
17.12.2011 முதல்....
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Thirupputkuzhi Sri Vijayaragavap perumal Theppam- 22/01/12 to 24/01/12

https://picasaweb.google.com/113539681523551495306/ThirupputkuzhiTheppam?noredirect=1#
PICTURES KIND COURTESY : Musaravakkam Sri. V.N.Kesava Bashyam
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருமயிலை ஸ்ரீ ஆதி கேசவர் - பேயாழ்வார் தெப்ப திருநாள் - கர வருடம்
22.01.2012 - 26.01.2012

http://www.facebook.com/media/set/?set=a.2857742875037.2139208.1003577464&type=3
PICTURES KIND COURTESY : SRI.SRIVATSAN BALAJI, SRIRANGAM
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
THIRUNANGUR 11 GARUDA SEVAI UTSAVAM
FROM 23.01.2012 TO 25.01.2012
KUMUDAVALLI NATCHIAR, THIRUMANGAI AZHWAR, THIRUNAGARI
FOR UTSAVA PICTURES PLEASE CLICK HERE
https://picasaweb.google.com/116816969527909984920/THIRUNANGUR11GARUDASEVAI230112TO250112?authuser=0&authkey=Gv1sRgCL7U2cik3tXHLQ&feat=directlink
FOR VAIBHAVAM OF THIS UTSAVAM, PLEASE CLICK HERE
THIRUNANGUR 11 GARUDA SEVAI VAIBHAVAM-KOIL ATHAN FILE.pdf
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சீர்காழி தாடாளன் சன்னதி - சேர்த்தி சேவை - 20.01.2012
லோகநாயகி தாயார் சமேத தாடாளன்
https://picasaweb.google.com/venkparr/SirgazhiFolderUpload?authkey=Gv1sRgCKShoY2K3eGJ5gE#
லோகநாயகி தாயார் சமேத தாடாளன் அனுக்ராஹத்தால் அடியேனுக்கு நேற்று (20.01.2012)
சீர்காழி தாடாளன் சன்னதியில் ஒரு சேர்த்தி சேவை ப்ராப்தி ஆயிற்று.
தாயார் ராப்பத்து 5 ஆம் நாள் பெருமாள் தாயார் சேர்த்தி நடக்கிறது. அன்று காலையில்
தாடாளன் பனி போர்வையுடன் கைத்தலத்தில் தாயார் சன்னதிக்கு எழுண்டருளுகிறான். தாயார் சன்னதியில் பெருமாளுக்கும் தாயாருக்கும் அலங்கார திருமஞ்சனம் நடக்கிறது.
மாலை தாயாரும் பெருமாளும் அவர்கள் ச்வருபத்தில் இருந்து மாற்றி சாத்துபடி கண்டருளுகிரார்கள். தாயார் சங்கு சக்ரதாரியாக நான்கு கரம்களுடன் பெருமாள் திருவாபரணங்கள் சாற்றிக்கொண்டு காட்சி கொடுக்கிறாள். பெருமாள் தாயாருடைய
திருவாபரணங்கள் அனைத்தையும் சாற்றிகொள்கிறார். பெருமாள் தாயார் ச்வருபத்தில் வீதி புறப்பாடு கண்டு அருளிகிறார்.
கோயிலுக்குள் வந்தவுடன் தாயார் பெருமாள் அதே கோலத்துடன் பிரஹாரம் வலம் வந்து பின் மாலை மாற்றுதல் நடக்கிறது.
தாயார் சன்னதியில் திவ்ய தம்பதிகள் வந்தவுடன் இந்த சாற்றுப்படி களைந்து அவர்கள் ச்வருபத்க்கு சாற்றுப்படி நடக்கிறது. பின் திருவாய்மொழி கோஷ்டி நடக்கிறது. பெருமாள் படி அமுத செய்தபின் பனி போர்வை சாற்றி ஆழ்வார் தாயார் பெருமாள் அவர்கள் ஆஸ்தானம் திரும்புகிறார்கள்.
இந்த சேவை வருஷம் ஒரே முறை 1 மணி நேர காலத்திற்கு நடக்கிறது.
Adiyen
V.P.RAVI
Ramnuja Dasan.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Srivaramanga Godha Samedha Sri Deivanayaga Perumal, Vanamamalai Ennaikaapu & Theppa Utsavam 2012
PICTURES KIND COURTESY: SRI.THOTHADRI SRINIVASAN,VANAMAMALAI
-----------------------------------------------------------
”திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும், வைத்தஞ்சல் என்ற கையும்,
கவித்த முடியும்,
முகமும் முறுவலும்,
ஆஸநபத்மத்திலேயழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்கு தஞ்சம்”
-(முமுக்ஷுப்படி-142).
கோபுரப்பட்டியினைப் பற்றிய “கோபுரப்பட்டி வளர்ந்த கதை“ என்ற தொடருக்கும் மற்றும் அனைத்து விவரங்களுக்கும் “Gopurapatti' எனற சுட்டியினை (ஐகான்) சொடுக்கவும். அல்லது இங்கே கிளிக் செய்யவும்.
========================================================================
108 DIVYA DESA PICTURES